தாயிடம் பணம் கேட்டு அரிவாளால் மிரட்டிய இளைஞர் கைது!

top-news

ஏப்ரல் 15,

வீட்டிலிருந்த தாயாரிடம் பணம் கேட்டு தொல்லை செய்த இளைஞர் அரிவாளால் தனது தாயைத் தாக்க முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். Jalan Chester குடியிருப்புப் பகுதியில் நேற்றிரவு 11.10 மணியளவில் குடியிருப்புவாசிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் 30 வயது இளைஞர் அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டதாக Tawau மாவட்டக் காவல் ஆணையர் Jasmin Hussin தெரிவித்தார்.

30 வயது இளைஞர் பாராங்கத்தியைக் கொண்டு தாயாரைத் தாக்கியதாகவும் வெட்டுக் காயங்கள் ஏதும் ஏற்படாமல் தாயார் குடியிருப்புவாசிகளால் காப்பாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவத்தல் குடியிருப்புவாசிகளின் வாகனமும் சேதமுற்றதாக Tawau மாவட்டக் காவல் ஆணையர் Jasmin Hussin தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 30 வயது இளைஞர் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang pemuda berusia 30 tahun ditahan polis di Tawau selepas mengugut ibunya dengan parang kerana meminta wang. Kejadian berlaku di Jalan Chester. Tiada kecederaan dilaporkan dan suspek kini ditahan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *