குற்றவாளியாக இருந்தாலும் பலூன் வியாபாரியுடன் அம்னோ இருக்கும்! AKMAL SALEH திட்டவட்டம்!

- Sangeetha K Loganathan
- 06 Apr, 2025
குற்றவாளியாக இருந்தாலும் பலூன் வியாபாரியுடன் அம்னோ இருக்கும்! AKMAL SALEH திட்டவட்டம்!
ஏப்ரல் ,
தலைநகரில் உரிமம் இல்லாமல் சாலையோரத்தில் பலூன் விற்ற ஆடவரைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தினர் தாக்கியது பெரும் சர்ச்சையான நிலையில் பாதிக்கப்பட்ட பலூன் வியாபாரி மீது 13 குற்றங்கள் நிலுவையில் இருப்பதைக் காவல்துறையினர் தெரிவித்தாலும் பலூன் வியாபாரிக்கு ஆதரவாக அம்னோ செயல்படும் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Akmal Saleh இன்று தெரிவித்தார்.
100 குற்றப்பதிவுகளைக் கொண்டிருபவர்கள் கூட வணிகம் செய்து வரும் நிலையில் 13 குற்றச் சம்பவங்களைக் கொண்டிருந்தாலும் அதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தினர் தாக்குதலில் ஈடுபட்டது தவறு என்றும் Datuk Dr Akmal Saleh தெரிவித்தார். அம்னோ இளைஞர்கள் முட்டாள்கள் அல்ல. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இஸ்லாம் நாட்டில் இஸ்லாமியருக்கு வணிகம் செய்ய உரிமை மறுக்கப்பட்டால் அம்னோ முன்னாள் வந்து நின்று நியாயத்தை வழங்கும் என Datuk Dr Akmal Saleh திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Walaupun peniaga belon terbabit mempunyai 13 kes jenayah, Ketua Pemuda UMNO, Dr. Akmal Saleh menegaskan parti itu tetap akan menyokongnya. Beliau mengecam tindakan DBKL menyerang peniaga dan menegaskan hak umat Islam berniaga harus dipertahankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *