புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து! - பிரதமர் உத்தரவு

top-news
FREE WEBSITE AD

 சுபாங் ஜெயா, ஏப்ரல் 1: புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட மிகப்பெரிய எரிவாயு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்ற உதவுமாறு சிலாங்கூர் மாநில அரசும் தொடர்புடைய கூட்டரடு நிறுவனங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று தாம் விரும்புவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புத்ரா ஹைட்ஸில் பணியில் உள்ள அனைவருக்கும் எல்லாம் சுமூகமாக நடக்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாகவும், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குமாறு சிலாங்கூர் மாநில அரசு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களையும் தாம் கேட்டுக் கொள்வதாகவும் பிரதமர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Perdana Menteri Anwar Ibrahim meminta kerajaan negeri Selangor dan syarikat berkaitan membantu mangsa letupan gas di Putra Heights. Beliau berharap urusan di lokasi berjalan lancar dan mangsa yang dipindahkan mendapat bantuan sewajarnya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *