RM284,000 மதிப்பிலானக் மின்சிகரெட்டுகளுடன் வணிகர் கைது!

top-news

மே 12,

முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாக மின் சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்த உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டிருப்பதாகச் கடத்தல் பிரிவு சிறப்புப் படை PGA தெரிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட 36 வயது உள்ளூர் ஆடவரின் வணிகக் கடையில் சட்டவிரோதமாக மின்சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Kota Bharu நகராண்மைக் கழகத்திற்குச் சொந்தமான வணிகக் கடையில் சட்டவிரோதமாக மின்சிகரெட்டுகளி விற்பனை செய்தது சோதனையில் உறுதிச் செய்யப்பட்டதாகவும் சம்மந்தப்பட்ட வணிகக் கடையிலிருந்து 4064 மின்செகரெட்டுகளுக்கானத் திரவங்கள் அடங்கிய பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் மதிப்பு RM284,000 என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Batalion 8 PGA dan MPKB merampas 4,064 unit vape dan cecair bernilai RM284,000 dalam serbuan di Kubang Kerian. Seorang lelaki ditahan kerana gagal kemuka lesen. Kes disiasat bawah Undang-Undang Kecil MPKB-BRI 2019.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *