பெரிக்காத்தான் MP அவாங் மன்னிப்புக் கேட்க வேண்டும்! - சபாநாயகர் ஜொஹாரி

top-news
FREE WEBSITE AD

DAP ஐச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டில் 94 மில்லியன் ரிங்கிட் பணத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கண்டுபிடித்ததாகக் கூறியிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் Pendang MP அவாங் ஹஷிம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகத் ஜொஹாரி வலியுறுத்தியுள்ளார்.

பாஸ் எம்பியின் அத்தகைய அறிக்கையை எம்ஏசிசி மறுத்ததை மேற்கோள் காட்டி, அவாங்கின் கூற்று தவறானது என்று ஜொஹாரி கூறினார்.

இது தொடர்பாக ஆதாரம் இருந்தால் விளக்கமளிக்கலாம் அல்லது மன்னிப்புக் கேட்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *