50 மீட்டர் ஆழத்தில் கவிழ்ந்த கார்! தாய் பலி! மகன் படுகாயம்!

top-news

நவம்பர் 11,

தம்பீனிலிருந்து கெமாஸ் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த Honda City ரக கார் 50 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 67 வயது தாய் உயிரிழந்ததாகவும் அவரின் 34 வயது மகன் படுகாயம் அடைந்ததாகவும் Tampin மாவட்டக் காவல் ஆணையர் Amiruddien Sariman தெரிவித்தார். 

இவ்விபத்தில் மற்றொரு வாகனத்தில் பயணித்தவர் சிராய்ப்பு காயங்களுடன் தப்பியதாகத் தெரிய வந்துள்ளது.  34 வயது மகனுக்கு முதுகு தண்டில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது Tampin மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், சிகிச்சைக்குப் பின் விசாரணையைத் தொடர்வதாக அவர் தெரிவித்தார்.

Seorang wanita maut selepas kereta dinaikinya terbabas ke dalam gaung di Jalan Tampin-Gemas; pemandu mengalami patah tulang belakang, penumpang hadapan cedera ringan, siasatan lanjut sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *