தலைநகரில் 32 வெளிநாட்டினர்கள் கைது!
- Sangeetha K Loganathan
- 20 Nov, 2024
நவம்பர் 20,
தலைநகரின் முக்கிய வணிகத்தளங்களில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர்கள் சுற்றி வருவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் BUKIT BINTANG பகுதியில் உள்ள வணிகத் தளத்தில் 32 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
வணிகத்தளங்களில் வேலை செய்து வரும் வெளிநாட்டினர்கள் வாடிக்கையாளர்களைத் தொந்தர்வு செய்து பொருள்களை விற்பதாகவும் சோதனையின் போது அவர்கள் தங்களை வாடிக்கையாளர்கள் என்றும் சுற்றுலாப் பயணிகள் என்றும் அடையாளப்படுத்துவதாகவும் தெரிவித்ததில் வணிகத்தளத்தின் கண்காணிப்புக் கேமிராவின் காணொலியில் அவர்கள் வேலை செய்து வந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 23 முத 46 வயதுக்குற்பட 32 வெளிநாட்டினர்கள் கைது செயப்பட்டுள்தாகக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
Serbuan Imigresen di Bukit Bintang menahan 32 warga asing tanpa dokumen sah, berusia 23 hingga 46 tahun. Ada yang menyamar sebagai pelanggan membeli gajet dan cuba melarikan diri, tetapi usaha mereka digagalkan pihak berkuasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *