தலைநகரில் 3,566 வெளிநாட்டினர் கைது! IMGRESEN KUALA LUMPUR!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 21,

கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையினர் கடந்த ஜனவரி முதல் அக்தோபர் வரையில் மேற்கொண்ட சோதனையில் மொத்தம் 3,566 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohammad Saupee Wan Yusof தெரிவித்தார். இதுவரை 563 சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohammad Saupee Wan Yusof தெரிவித்தார். 

கோலாலம்பூர் சுற்றுப் பகுதிகளில் இயங்கி வந்த 143 நிறுவனங்கள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர்களைப் பணியமர்த்திய குற்றத்திற்காக முழுமையாக மூடப்பட்டுள்ளதாகவும் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohammad Saupee Wan Yusof தெரிவித்தார். இதுவரையிர் 7,377 வெளிநாட்டினர்களிடம் சோதனையை மேற்கொண்டதில் 3,566 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohammad Saupee Wan Yusof தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *