வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட முதியவரின் சடலம்!

top-news

மார்ச் 14,

பூச்சோங்கில் உள்ள ஒரு வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு முதியவரின் மீட்கப்பட்டது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகச் சுபாங் ஜெயா மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார். மாலை 3 மணியளவில் அண்டை வீட்டாரிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் விட்டை உடைத்து அவரின் சடலத்தை மீட்டதாகவும் Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.

உயிரிழந்தவர் 70 வயது Wong Ah Liong என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரின் உடலில் காது, முதுகு, கழுத்து பகுதிகளில் வெட்டுக்காயங்களைக் கண்டுள்ளதாகவும் சுபாங் ஜெயா மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார். 70 வயது முதியவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சுபாங் ஜெயா மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.

Seorang lelaki warga emas, Wong Ah Liong ditemui maut di rumahnya di Kampung Baru Puchong dengan kesan kecederaan di kepala, telinga dan belakang badan. Polis menyiasat kes ini sebagai pembunuhan dan sedang mengesan suspek.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *