காணாமல் போன முதியவர்! 2 நாள்களுக்குப் பின் மீட்கப்பட்டார்!

top-news

ஏப்ரல் 5,

கடந்த வியாழக் கிழமையில் காணாமல் போனதாக நம்பப்பட்ட 79 வயது முதியவர் இன்று காலை அருகிலுள்ள செம்பனை தோட்டத்திலிருந்து உயிருடன் மீட்கப்படட்டார். கடந்த வியாழன் உணவு வாங்குவதற்காக வெளியேறிய 79 வயது முதியவர் காணாமல் போனதாகவும் காவல்துறையுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் தேடுதலில் ஈடுபட்டதாகவும்  Batu Pahat மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார்.

79 வயது முதியவர் சோர்வான நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை ஏதுமில்லாமல் 2 நாள்களைக் கடத்தியதால் சோர்வாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரின் குடும்பத்தினரும் தேடுதலில் ஈடுபட்டதால் விரைவாக அவரை மீட்க முடிந்ததாக மீட்கப்பட்ட 79 வயது முதியவரின் மகள் NAZHAIDA தெரிவித்தார்.

Warga emas, Taib Ahmad, 79, yang hilang sejak Khamis, ditemukan selamat di kebun sawit Kampung Parit Kassim pada Sabtu. Anak sulungnya, Nazhaida, bersyukur bapanya ditemui sedar dalam parit. Kehilangannya tidak disedari keluarga pada awalnya

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *