போலி முதலீட்டில் RM630,145 இழந்த மூதாட்டி!

top-news

ஏப்ரல் 4,

சமூகவலைத்தின் மூலமாக அறிமுகமான நபரை நம்பி cryptocurrency முதலீட்டில் அதிக லாபம் பெற விரும்பி தனது வாழ்நாள் சேமிப்புப் பணமான RM630,145 ரிங்கிட்டை 73 வயது மூதாட்டி பறிகொடுத்ததாக Tangkak மாவட்டக் காவல் ஆணையர் Roslan Mohd Talib தெரிவித்தார். நேற்றிரவு பாதிக்கப்பட்ட மூதாட்டி Tangkak காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணையைத் தொடங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 28 அறிமுகமான ஆடவரை நம்பி 30% லாபம் பெறுவதற்காக cryptocurrency நிறுவனத்தில் முதலீடு செய்வதாக 8 வெவ்வேறு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு 10 பரிவர்த்தனைகளைச் செய்ததாகவும் கடந்த மார்ச் 13 ஆம் நாள் லாபம் பெற்றதாக முதலீட்டுப் பணத்தை மீண்டும் பரிவர்த்தனை செய்ய எண்ணிய போது சம்மந்தப்பட்ட நிறுவநத்தின் வங்கி கணக்குகளில் பணம் இல்லை என தெரிய வந்ததாகவும் Tangkak மாவட்டக் காவல் ஆணையர் Roslan Mohd Talib தெரிவித்தார்.

Seorang wanita warga emas berusia 73 tahun kerugian RM630,145 selepas diperdaya oleh individu yang dikenalinya di media sosial untuk melabur dalam cryptocurrency. Polis Tangkak telah memulakan siasatan berdasarkan laporan yang dibuat mangsa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *