மிரட்டலுக்குப் பயந்து RM200,000 இழந்த மூதாட்டி!

- Sangeetha K Loganathan
- 29 Mar, 2025
மார்ச் 29,
பல்வேறு குற்றச்சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியுடன் தொடர்பில் இருந்ததாக மிரட்டலுக்குள்ளான 71 வயது முதாட்டி மிரட்டியவரிடம் சமரசம் செய்து கொள்வதற்காக RM200,000 பணத்தைக் கொடுத்து ஏமாற்றப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகப் பகாங் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 14, மருத்துவக் கட்டணங்கள் நிலுவையில் இருப்பதாகவும் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால் கைது நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக மிரட்டல் அழைப்பைப் பெற்ற நிலையில் அடுத்த அழைப்பில் காவல் அதிகாரிகள் தம்மைக் கைது செய்யவிருப்பதாக மிரட்டியதும் தனது சேமிப்புப் பணத்தை 7 வெவ்வேறு கணக்குகளுக்குப் பரிவர்த்தனை செய்த்ததாகப் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri.
Seorang wanita berusia 71 tahun kerugian RM200,000 selepas ditipu oleh individu yang mendakwa dia terlibat dengan penjenayah dikehendaki. Mangsa menerima panggilan ugutan mengenai tunggakan bil perubatan dan diarahkan memindahkan wang ke tujuh akaun berbeza.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *