KLIA 2-ல் இரண்டு வியட்னாமியப் பெண்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

புத்ரஜெயா: கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) முனையம் 2 இல் கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு வியட்நாமிய பெண்கள் நாட்டில் அதிக காலம் தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்டனர்.

 அவர்களின் அதிகாரப்பூர்வ பயண பதிவுகளின் ஒப்புதல்களிலும் முரண்பாடுகள் இருப்பது சோதனைகளில் கண்டறியப்பட்டதாக எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முனையத்தில் சுமார் 150 வெளிநாட்டினரை அதன் கண்காணிப்புப் பிரிவு சோதனை செய்ததைத் தொடர்ந்து இரண்டு பெண்களும் தடுத்து வைக்கப்பட்டதாக அது கூறியது!


Dua wanita Vietnam ditahan di KLIA2 kerana tinggal lebih masa dan terdapat percanggahan dalam rekod perjalanan rasmi mereka. Penahanan berlaku selepas AKPS memeriksa kira-kira 150 warga asing di terminal sebagai sebahagian daripada operasi keselamatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *