கிளந்தான் விபத்தில் இருவர் பலி! 12 பேர் காயம்

- Shan Siva
- 03 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 3: நேற்று இரவு கிளந்தான் கம்போங் பாங்கோல் யூதா
அருகே உள்ள ஜாலான் மாச்சாங்-பாசிர் பூத்தேவில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர்
பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர்.
கார்களில் ஒன்று
எதிர் திசையில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மாச்சாங் காவல்துறைத் தலைவர் அஹ்மத் ஷஃபிகி ஹுசின் உறுதிப்படுத்தினார்!
Dua maut dan 12 cedera dalam kemalangan tiga kenderaan di Jalan Machang-Pasir Puteh, Kelantan. Mangsa termasuk lelaki berusia 54 tahun dan budak lelaki 12 tahun. Sebuah kereta dipercayai datang dari arah bertentangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *