இரண்டு கார்கள் மோதியதில் மாது பலி!

top-news
FREE WEBSITE AD

குவா முசாங், ஜூலை: நேற்று  இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் 63 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் கிமீ 60 ஜாலான் குவா முசாங்-லோஜிங்கில் நடந்ததாக குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ,  கூறினார்.

 தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு உள்ளான சம்பந்தப்பட்ட  பெண் குவா முசாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்று அவர் கூறினார். காயமடைந்த மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *