ஒற்றுமை துறை துணையமைச்சராக மாண்புமிகு யுவனேஸ்வரன் நியமனம்
- Tamil Malar (Reporter)
- 16 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 16-
புதிய அமைச்சரவை மாற்றத்தை, சற்று முன் பிரதமர் அறிவித்த நிலையில் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு யுவனேஸ்வரன் ஒற்றுமை துறையின் துணை அமைச்சராகப் பொறுப்பேற்கிறார். மாண்புமிகு யுவனேஸ்வரன் அமைச்சரவையில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பதாக ஒற்றுமை துணை அமைச்சர் பதவியில் செனட்டர் மாண்புமிகு சரஸ்வதி கந்தசாமி இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அத்துறையின் துணை அமைச்சர் பதவி மாண்புமிகு யுவனேஸ்வரனுக்குப் பிரதமரால் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



