குடிகார முட்டாள் KELING கூட்டம்! – ZAMRI VINOTH கிளப்பிய சர்ச்சை!
- THINAGAREN SANGGAREN
- 08 Mar, 2026
மார்ச் 8,
நாங்கள் பொறுமையாக இருந்தாலும் இந்த குடிகார KELING கூட்டம் எங்கள் பொறுமையைச் சோதிப்பதாக ZAMRI VINOTH கடுமையாகப் பேசும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவி வருகிறது. பினாங்கில் ZAMRI VINOTH-இன் வாகனத்தைத் தாக்கியதாகவும் அந்த கும்பல் ஒரு குடிகாரக் கும்பல் என்றும் ZAMRI VINOTH அந்த காணொலியில் பேசியுள்ளார். இந்த கெல்லிங் கூட்டம் இப்படிதான், குடிகாரக் கூட்டம் என்றும் நாங்கள் நினைத்தால் அந்த கோயிலை முழுமையாக இடித்து தரை மட்டமாக்க முடியும் என ZAMRI VINOTH அந்த காணொலியில் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய
வாகனத்தைத் தாக்கியவர்கள் பேடிகள் என்றும் PONDAN
என்றும் ZAMRI VINOTH அந்த காணொலியில் தெரிவித்துள்ளார்.
இது தான் குடிகார முட்டாள் கெல்லிங்கள் செய்யும் காரியம் என கடுமையாக ZAMRI
VINOTH அந்த காணொலியில் பேசியிருக்கிறார். தன்னுடைய வாகனத்தைத் தாக்கியவர்களுக்கு
ஆதரவாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN RAYER, SENATOR LINGES,
URIMAI கட்சியின் சத்தீஸ் முனியாண்டி, டேவிட் மார்சல்
ஆகியோர் இருக்கிறார்கள் என்றும் ZAMRI VINOTH குற்றம் சுமத்தியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



