ZAMRI VINOTH மீது SITI KASIM வழக்கு!

top-news

மார்ச் 30,

சர்ச்சைக்குரிய மத போதகரான ZAMRI VINOTH மீது வழக்கு தொடுக்கவிருப்பதாக வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான SITI KASIM தெரிவித்துள்ளார். ZAMRI VINOTH கடந்த 2020 ஆம் ஆண்டு 19 வயது இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் SITI KASIM க்கு RM100,000 நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இது வரையில் ZAMRI VINOTH அந்த தொகையை வழங்காமல் இருப்பதாகவும் SITI KASIM தெரிவித்தார்.

தற்போது நியாயவாதியாகவும் இஸ்லாமிய மதக் காவலர் எனும் போர்வையில் சுற்றி திரியும் ZAMRI VINOTH கடந்த 2020 ஆம் ஆண்டு பெளத்த மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறிய 19 வயது பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டார். சம்மந்தப்பட்ட வழக்கில் தம்மை ANTI-ISLAM என கருத்து தெரிவித்த ZAMRI VINOTH க்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் விதித்த நஷ்ட ஈட்டித் தொகையை வழங்காமல் தவிர்த்திருப்பதாக SITI KASIM தெரிவித்தார்.

Peguam Siti Kasim akan mengambil tindakan undang-undang terhadap Zamri Vinoth yang gagal membayar RM100,000 seperti diperintahkan mahkamah dalam kes serangan seksual terhadap seorang wanita berusia 19 tahun pada 2020. Zamri juga didakwa menuduh Siti Kasim sebagai anti-Islam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *