மே 27 SPM தேர்வு முடிவுகள்!

top-news
FREE WEBSITE AD


 

2023ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவுகள் மே 27ஆம் தேதி வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

மே 27 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 2 ஆம் தேதி மாலை 6 மணி வரை myresultspm.moe.gov.my என்ற இணையதளத்தில் SPM தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் 3,340 தேர்வு மையங்களில் 2023 SPM தேர்வில் மொத்தம் 395,870 பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *