BMW-i டாய்லெட்டுகள்!
- Shan Siva
- 15 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 15: மடானி அரசாங்கம், வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சு (KPKT) மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளாட்சி அதிகாரிகளின் அதிகார வரம்பில் மொத்தம் 11,397 பொதுக் கழிப்பறைகளை மேம்படுத்தியுள்ளதாக அதன் அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்பானது BMW என்று அழைக்கப்படும் பொதுக் கழிப்பறைகளை, BMW-i டாய்லெட்டுகள் என அழைக்கப்படும் ஸ்மார்ட் டாய்லெட்டுகளாக மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *