10 வயது சிறுமிக்குப் பாலியல் சீண்டல்! பின்னணியில் பெற்றோர்கள்!
- Sangeetha K Loganathan
- 11 Oct, 2024
கிள்ளான் தாமான் மேருவைச் சேர்ந்த 10 வயது சிறுமியைத் தன் காதலனுக்குப் பாலியல் சேவையாற்றும்படி துன்புறுத்தியதாகப் பெற்றோர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளையும் கொடுமை செய்ததாகவும் தன் 10 வயது மகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் சிலாங்கூர் உரிமை கட்சியினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 வயது மகன், 9 வயது மகன், 10 வயது மகள் என மூன்று பிள்ளைகளும் பல்வேறு இன்னல்களுக்காலானதாகவும் மூவரையும் பள்ளிக்கு அனுப்பாமல் கொடுமை செய்ததாகவும் உரிமை கட்சியினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். 5 வயதிலிருந்தே தம்மைப் பாலியல் கொடுமைக்குள்ளாக்கியதாக 10 வயது சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இம்மாதிரியானவர்கள் மீது சட்ட நடவடிக்கையை எடுக்கும்படி காவல் துறையில் புகார் அளித்துள்ளதாகச் சிலாங்கூர் உரிமை கட்சியின் சரவணன்.
3 orang anak telah didera oleh ibu kandung dan bapa tiri. Anak perempuan yang berumur 10 tahun telah dijadikan hamba seks oleh mereka. Saravanan dari Parti Hak Asasi Selangor telah membuat laporan polis untuk menggesa tindakan undang-undang diambil terhadap mereka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *