பாலியல் தொழிலில் ஈடுபட்ட 10 பெண்கள் கைது! - சிலாங்கூர் குடிநுழைவுத் துறை!
- Sangeetha K Loganathan
- 31 Oct, 2024
அக்தோபர் 31,
நேற்றிரவு சிலாங்கூர் குடிநுழைவுத் துறையினர்கள் நடத்திய சோதனையில் பாலியல் தெழிலில் ஈடுபட்ட 10 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டனர். Taman Serdang Perdana பகுதியில் உள்ள கடையின் மேல்தளத்தில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
10 பெண்களுடன் 2 உள்ளூர் ஆடவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 6 வியட்னாமிய பெண்கள், 2 இந்தோனேசிய பெண்கள், 2 தாய்லாந்து பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jabatan Imigresen Malaysia Negeri Selangor menyerbu premis di Taman Serdang Perdana, menahan 10 wanita warga asing dan dua rakyat tempatan disyaki terlibat sebagai ‘bapa ayam’ serta pelindung.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *