இந்தியர்களுக்கு 130 மில்லியன் போதாது! 200 மில்லியன் வேண்டும்! - Lim Guan Eng

top-news

அக்தோபர் 22,

கடந்த ஆண்டு பட்ஜெட்டைப் போலவே 2025 ஆம் ஆண்டுக்கானப் பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு 130மில்லியன் ரிங்கிட் வழங்ப்பட்டிருப்பது போதாது என டி.ஏ.பி தலைவரு பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் தெரிவித்தார், இந்தியர்களின் பொருளாதார மீட்சிக்கு  இவ்வாண்டு வழங்கப்பட்டிருக்கும் 130 மில்லியன் ரிங்கிட்டை 200 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார்.

Pengerusi DAP, Lim Guan Eng, menyatakan bahawa peruntukan RM130 juta untuk masyarakat India dalam Belanjawan 2025 tidak mencukupi dan meminta kerajaan meningkatkan jumlah itu kepada RM200 juta.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *