7 வயது சிறுமியிடம் 13 வயது ஆடவன் பாலியல் சீண்டல்!
- Sangeetha K Loganathan
- 06 Oct, 2024
சிரம்பானில் உள்ள வீட்டில் 7 வயது சிறுமி
தனியாக இருந்த போது பாலியல் சீண்டலைப் புரிந்த 13 வயது ஆடவன் சிரம்பான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டான். நீதிமன்ற விசாரணையில் தன்
மீதானக் குற்றத்தை மறுத்த 13 வயது ஆடவன் மேல்விசாரணையுடன் ஜாமின் கோரியுள்ளான். பாதிகப்பட்ட
சிறுமியின் அக்கா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 7 வயது சிறுமியின் மருத்துவப்
பரிசோதனைக்குப் பின்னர் வழக்கை விசாரிப்பதாகவும் வழக்கின் விசாரணையை 13 நவம்பருக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி உத்தரவிட்டார்,
Remaja 13 tahun didakwa melakukan kesalahan amang
seksual ke atas mangsa berumur 7 tahun di Seremban. Hakim Yang Arif Puan Nurul
Azuin Mohd Talha menetapkan tarikh sebutan semula kes pada 13 November 2024
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *