15 வயது மாணவி மாடியிலிருந்து விழுந்து தற்கொலை! 15 வயது காதலனிடம் விசாரணை!

top-news

நவம்பர் 10,

இன்று அதிகாலை பினாங்கில் உள்ள Bandar Baru Ayer Itam குடியிருப்புப் பகுதியின் 16 ஆவது மாடியிலிருந்து விழுந்து 15 வயது மாணவி தற்கொலை செய்துக் கொண்டதாக Timur Laut, மாவட்டக் காவல் ஆணையர் Lee Swee Sake தெரிவித்தார்.
இச்சம்பவம் நள்ளிரவு 1 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு முன்னதாக உயிரிழந்த மாணவி குடியிருப்புப் பகுதியில் தனது காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதன் பின்னர் அவர் தற்கொலை செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில், அப்பெண்ணின் காதலனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்த 15 வயது மாணவி, தனித்து வாழும் தாயாரின் ஒரே மகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

Seorang remaja perempuan berusia 15 tahun terjatuh dari tingkat 16 pangsapuri di Farlim selepas berselisih dengan kekasihnya. Mangsa anak tunggal kepada ibu tunggal. Teman lelaki mangsa dalam siasatan polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *