KL LARUT - ஓம்ஸ் தியாகராஜன் பிறந்தநாள் உபசரிப்பு!

top-news
FREE WEBSITE AD



மலேசியா அரிமா  சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு உபசரிப்பு, புக்கிட் ஜெலுத்தோங் கே.எல்.லாருட் அலுவலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.



கே.எல்.லாருட் நிர்வாகம் செய்திருந்த இந்தச் சிறப்பு ஏற்பாட்டில் ஓம்ஸ் தியாகராஜன் புதல்வர் டாக்டர் ஈஸ்வரன் தியாகராஜன், டாக்டர் நாதன் உட்பட அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

சிறப்பு உணவு உபசரிப்போடு நடைபெற்ற இந்நிகழ்வில், ஊழியர்கள் அனைவரும் ஓம்ஸ் தியாகராஜன் அவர்களுக்கு அனிச்சல் ஊட்டி மகிழ்ந்தனர்!


Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *