16 வயது கிராண்ட்மாஸ்டர் அபிமன்யு மிஸ்ரா உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார்
- Tamil Malar (Reporter)
- 09 Sep, 2025
உஸ்பெகிஸ்தான், செப். 10-
செய்தி-வெற்றி மைந்தன்
2025 பிடே கிராண்ட் ஸ்விஸ் போட்டியில், 16 வயது அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் அபிமன்யு மிஸ்ரா, உலக செஸ் சாம்பியன் டி.குகேஷை 5-ஆவது சுற்றில் 61 நகர்வுகள் கொண்ட கிளாசிக்கல் ஆட்டத்தில் தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்தார். 12 வயது 4 மாதங்களில் கிராண்ட்மாஸ்டர் ஆன மிஸ்ரா, உலக சாம்பியனை கிளாசிக்கல் செஸ்ஸில் வீழ்த்திய இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இது, 33 ஆண்டுகளுக்கு முன் கட்டா காம்ஸ்கி, கேரி காஸ்பரோவை 17 வயதில் வீழ்த்திய சாதனையை முறியடித்ததுLeave a Reply
Your email address will not be published. Required fields are marked *



