RM 175,0000 'FFF1' வாகனப் பதிவு எண்! மாமன்னர் வாங்கினார்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன்20: : மாட்சிமை தங்கிய் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் 'FFF 1' வாகனப் பதிவு எண்ணுக்கு RM17 லட்சத்து 50 ஆயிரம்  செலுத்தியுள்ளார்.

இஸ்தானா நெகாராவில் மன்னருடன் நடைபெற்ற கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சர். அந்தோணி லோக் சுல்தான் இப்ராஹிமுக்கு இந்த வாகனப் பதிவு எண்ணை  வழங்கினார்.

சுல்தான் இப்ராகிம் தனது முகநூல் பதிவில், ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், மக்களுக்கு உதவ மத்திய அரசு பயன்படுத்தும் என்று  தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *