Jalan Sultan Ismail சாலையைப் பயன்படுத்த வேண்டாம்! சாலையில் மரம் விழுந்ததில் 4 வாகனங்கள் நொறுங்கியது!

top-news

இன்று நண்பகல் 2 மணியளவில் தலைநகர் Jalan Sultan Ismail சாலையில் மரம் விழுந்ததில் சாலையில் பயணித்த 4 வாகனங்கள் நொறுங்கியது.

         

மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரையில் எந்தவோர் உயிர் சேதமும் ஏற்படவில்லை என அறியப்படுகிறது.            


மரம் விழுந்ததில் LRT சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. Jalan Sultan Ismail சாலையைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுருத்தப்பட்டுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]