முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டு மணி கொண்ட கவர்ச்சி ஆடையில் ஆங்கில பட நடிகை RITA ORA!!

top-news

33 வயதாகும் பிரபல அமெரிக்க டிவி நடிகையும் பாடகியுமான ரீட்டா ஓரா ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6, ஃபிப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே, ஃபிப்டி ஷேட்ஸ் டார்க்கர், ட்விஸ்ட், டிசண்டண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாம்ஷெல், எம்பயர் உள்ளிட்ட பல வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார்.

மெட் காலா 2024 நிகழ்ச்சியில் நடிகையும் பாடகியுமான ரீட்டா ஓரா அணிந்து வந்த உடையை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்  ஆடையே அணியாதது போல நிர்வாணமாக வந்திருக்காரே என பலரும்  கிண்டல்கள் செய்தும் கருத்துக்களை பதிவிட்டும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளனர். ஆனால், ரீட்டா ஓரா நிர்வாணமாக வரவில்லை, முன்னழகை ஸ்க்ரீன் துணி போல் மறைத்துக் கொண்டு உடல் முழுவதும் டிரான்ஸ்பரன்ட்டாக தெரிவது போல கவர் போன்ற உடையை அணிந்து  தைரியமாக வந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மெட் காலா நிகழ்ச்சியில் அவர் ஆடை அணியாமல் முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் கிடைத்த மணிகளை வைத்து ஆடையாக உருவாக்கி அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது
.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *