RM421 பில்லியன் ரிங்கிடில் 2025 ஆம் ஆண்டுக்கானப் பட்ஜெட்!
- Sangeetha K Loganathan
- 19 Oct, 2024
மலேசியாவின் 2024 ஆம் ஆண்டுக்கானப் பட்ஜெட்டில் RM393.8 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டுக்கான 2025 பட்ஜெட்டில் RM421 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. RM335 பில்லியன் நிதி நிர்வாகத்திறனுக்கும், RM86 பில்லியன் மேம்பாட்டுக்கும் என ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் RM 2 பில்லியன் ரிங்கிட் சேமிப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
Kerajaan telah mengumumkan Anggaran Belanjawan 2025 yang tertinggi dalam sejarah, dengan jumlah keseluruhan sebanyak RM421 bilion meliputi RM335 bilion belanja mengurus, RM86 bilion belanja pembangunan, tidak termasuk RM2 bilion simpanan luar jangka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *