போலி ஆவணங்களுடன் 21 வெளிநாட்டினர் கைது!

top-news

சட்டவிரோதமாக மலேசியாவுக்கு வெளிநாட்டினர்களைக் கொண்டு வரும் கும்பலைச் சேர்ந்த 21 Bangladesh நாட்டினரைக் குடிநுழைத் துறையினர் கைது செய்தனர். 

கோலாலம்பூர் மலூரி பகுதியில் உள்ள சாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்ட போது 18 வெளிநாட்டினர்கள் போலி Passport வைத்திருந்தது தெரிய வந்ததாகவும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதி செய்யும் ஏஜென்சி மூலமாக மலேசியாவுக்கு வந்ததாகப் பெறபட்ட தகவலின் அடிப்படையில் ஏஜென்சியைச் சேர்ந்த மூவரும் கைது செய்யப்பட்டதாகக் குடிநுழைவுத் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்தது. 

Jabatan Imigresen Malaysia berjaya menumpaskan sindiket membawa masuk warga asing sebagai 'ahli sukan' di Kuala Lumpur. 21 lelaki Bangladesh ditahan, bersama pasport palsu dan wang tunai. Tindakan tegas akan diambil terhadap semua pelanggaran undang-undang imigresen.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *