கேளிக்கை மையத்தில் 24 வெளிநாட்டினர்கள் கைது! – ஜொகூர்

top-news

நவம்பர் 9,

ஜொகூரில் உள்ள Batu Pahat பகுதியில் இயங்கி வந்த கேளிக்கை மையத்தில் ஜொகூர் குடிநுழைவுத்துறையினர்கள் நடத்திய சோதனையில் 24 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO MOHD RUSDI MOHD DARUS தெரிவித்தார்.

49 பேர் சோதனைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் மியான்மார், பங்களாதேஷ், வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலதிக விசாரணைக்காக வளாகத்தின் உரிமையாளரான 48 வயது உள்ளூர் ஆடவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட 24 வெளிநாட்டினர்களிம் 18 முதல் 33 வயதினர் என அவர் தெரிவித்தார்.

Jabatan Imigresen Johor menahan 24 warga asing berusia 18 hingga 33 tahun dalam operasi di pusat refleksologi, kantin, dan pusat hiburan di Johor Bahru dan Batu Pahat, melibatkan warga Vietnam, Myanmar, dan Bangladesh.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *