27 வெளிநாட்டுப் பாலியல் தொழிலாளர்கள் கைது! - Jalan Pudu

top-news

நவம்பர் 2,

தலைநகரின் Jalan Pasar Baharu Budu பகுதியில் உள்ள கேளிக்கை மையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 27 வெளிநாட்டுப் பெண்களைக் காவல் துறை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 16 வியட்னாமியர்கள் 11 சீனா நாட்டினர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல் துறை தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார்.  சட்டவிரோதமாகச் செயல்பட்டு வற்த கேளிக்கை மையத்தில் சூதாட்ட மையம், பாலியல் தொழில், மது விற்பனை போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. 

Polis menahan 27 wanita warga asing bekerja sebagai GRO dalam serbuan di pusat hiburan tanpa lesen di Pudu. Premis beroperasi secara tersembunyi dengan pintu rahsia dan hanya pelanggan tetap.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *