28 வெளிநாட்டினர் கைது! - ஜொகூர்
- Sangeetha K Loganathan
- 01 Nov, 2024
ஜொகூரின் Taman Mewah பகுதியில் இயங்கி வந்த தையல் கடையில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்த 28 வெளிநாட்டினர்களைக் குடிநுழைவுத் துறை கைது செய்தததாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Dato Rusdi Darus தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு வந்து சட்டவிரோதமாக வேலை செய்து வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அனைவரும் 22 முதல் 48 வயதுக்குற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Imigresen Johor menahan 28 warga asing di Taman Mewah yang bekerja secara haram di kedai jahit. Mereka didapati menggunakan visa pelancong, berusia antara 22 hingga 48 tahun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *