கடலில் மூழ்கிய 2 சிறுவர்கள் மீட்பு!
- Sangeetha K Loganathan
- 20 Oct, 2024
பள்ளி நிகழ்ச்சிக்காக ஆசிரியர்களூடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த 12 வயது சிறுவர்கள் இருவரும் திடீரெனக் கடல் சீற்றத்தில் சிக்கியதை அறிந்த கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு இரு சிறுவர்களையும் மீட்டனர்.
இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியதை அடுத்து தஞ்சோங் பிடாரா கடல்கரையின் பாதுகாப்பு அதிகாரியான கேப்டன் ஷாருல்நிஸாம் மாட் ஷா விளக்கமளித்தார்.
அலோர் காஜாவில் உள்ள தஞ்சோங் பிடாரா கடல்கரையில் காலை 9.40 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Dua kanak-kanak 12 tahun yang hampir lemas di Tanjung Bidara diselamatkan oleh pegawai keselamatan pantai setelah terperangkap dalam ombak. Kedua-dua mereka selamat, menurut Kapten Sharulnizam Mat Sha.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *