4,000 லிட்டர் கடத்தல் டீசல் பறிமுதல்! - கெடா

top-news

அக்தோபர் 18,

கெடாவில் உள்ள வாழை தோட்டத்தில் உள்நாட்டு வணிகம், வாழ்க்கை செலவீன அமைச்சின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4,000 லிட்டர் மானிய விலை டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கெடா மாநில KPDN இயக்குநர் Muhammad Nizam Jamaludin தெரிவித்தார். 

காலை 11 மணியளவில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படை இச்சோதனை நடத்தப்பட்டதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட 4,000 லிட்டர் மானிய டீசலின் மதிப்பு RM 11,800 எனக் கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

Sebanyak 4,000 liter minyak diesel dianggarkan bernilai RM11,800  dirampas Kementerian Perdagangan Dalam Negeri dan Kos Sara Hidup (KPDN) Kedah di sebuah kebun pisang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *