வரலாற்றில் முதன் முறையாக RM 400 பில்லியன் பட்ஜெட்!
- Shan Siva
- 18 Oct, 2024
அரசாங்கம் பட்ஜெட்டுக்காக RM 421பில்லியனை ஒதுக்கியுள்ளது.
இது 2024 க்கு ஒதுக்கப்பட்ட RM393.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் RM27.2 பில்லியன் அதிகமாகும், மேலும் பட்ஜெட் RM400 பில்லியனைத் தாண்டியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
செயல்பாட்டுச் செலவு RM335 பில்லியன் அல்லது 79.6% ஆகும். அதே நேரத்தில் RM86 பில்லியன் மேம்பாட்டுச் செலவினங்களுக்காக ஒதுக்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *