ஜனவரி - ஜூன் மாதத்திற்குள் 41, 278 வேலை தொடர்பான விபத்துகள்! - அமைச்சர் ஸ்டீவன் சிம் தகவல்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப்டம்பர் 2: இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன்  மாதங்களுக்கு மத்தியில், மொத்தம் 41,278 வேலை தொடர்பான விபத்துகள் நடந்துள்ளதாக சமூக பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், 52.1 சதவீதம் தொழில்துறை விபத்துக்கள் என்றும், 47.9 சதவீதம் பயணம் தொடர்பானவை என்றும் மனித வளத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம்,  கூறினார்.

சராசரியாக, தினசரி இரண்டு தொழிலாளர் இறப்புகள் பயணத்தின் காரணமாக பதிவு செய்யப்படுகின்றன என்று அவர் இன்று ஆசிய சாலை பாதுகாப்பு 2024 மாநாட்டில் கலந்துகொண்டு பேசியபோது இதனைத் தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் பெர்கெசோ 718 மில்லியன் இழப்பீடு வழங்கியதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *