12 வயது சிறுமியைக் கடத்திய 2 இளம்பெண்கள்! 2 இளம் ஆண்கள் – கிள்ளான்

top-news

நவம்பர் 6,

நண்பருடன் ஏற்பட்ட கருத்து முரணால் அவரின் 12 வயது தங்கையைக் கடத்தியதாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காகக் கிள்ளான் Majistret நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.  18 வயது Alyaa Zahwa Salim, Puteri Nurul Suhaila Abdullah, இளம் பெண்களும் 20 வயது Muhamad Adha Abdullah, 23 வயது Muhammad Asran Ghazalie ஆகிய மூவரும் தங்கள் மீதானக் குற்றத்தைக் கிள்ளான் Majistret நீதிபதி Siti Zubaidah Mahat முன்னிலையில் ஒப்புக்கொண்டனர்.

சிறுமியின் சகோதரருடன் ஏற்பட்ட கருத்து முரணால் 12 வயது சிறுமியைக் கடத்தியதாகவும் அவர் ஒப்புக் கொண்ட நிலையில் நால்வருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்

Empat remaja, Alyaa Zahwa Salim (18), Puteri Nurul Suhaila Abdullah (18), Muhamad Adha Abdullah (20), dan Muhammad Asran Ghazalie (23), dipenjara tiga tahun selepas mengaku bersalah menculik kanak-kanak 12 tahun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *