RM525,000 மதிப்பிலான 5000 மின்சிகரெட்டுகள் பறிமுதல்!

top-news

Kampung Bendang பகுதியில் RM525,000 மதிப்பிலான 5,000க்கும் மேற்பட்ட மின்சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிறப்புப்படை ஆணையர் Datuk Nik Ros Azhan தெரிவித்தார்.  அதே பகுதியில் மற்றொரு குடியிருப்புப் பகுதியில் உள்ள லாரியில் சோதனையிட்டதாகவும் 30வயதான லாரி ஓட்டுநர் மேல்விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முறையான ஆவணங்களின்றி தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்ட லாரியிலிருந்து RM 185,000 மதிப்பிலான 740 டன் தேங்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Pasukan Gerakan Am (PGA) merampas lebih 5,000 unit rokok elektronik bernilai RM525,000 dan 740 tan kelapa bernilai RM185,000 dalam dua operasi berasingan di Kelantan, melibatkan penyeludupan dari Thailand.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *