சனி ராகு மற்றும் கேது நட்சத்திர பெயர்ச்சியால் அதிஷ்டமடையும் 5 ராசிகள்!

top-news

ஜோதிட சாஸ்திரப்படி 2026 ஆம் ஆண்டில் சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் தங்கள் நட்சத்திரங்களை மாற்றவுள்ளன.இந்த அபூர்வ கிரக மாற்றத்தால் மேஷம், கடகம், சிம்மம், தனுசு மற்றும் மகரம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களின் வாழ்வில் ராஜயோகமும் செல்வச் செழிப்பும் உண்டாகும். பொதுவாக இந்த கிரகங்கள் அசுபமாக கருதப்பட்டாலும், இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இவை தாராளமான லாபத்தையும் வெற்றியையும் தரும்.

சனியின் தாக்கத்தால் நீண்டகால சட்ட சிக்கல்கள் தீர்ந்து பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ராகு மற்றும் கேதுவின் சாதகமான நிலையால் புதிய தொழில் ஒப்பந்தங்கள் மற்றும் நிதி முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக மகர ராசிக்காரர்களுக்கு வாழ்வில் ஸ்திரத்தன்மை கிடைப்பதுடன், புதிய முதலீடுகளுக்கு 2026 ஆம் ஆண்டு மிகவும் உகந்த காலமாக இருக்கும். இந்த மாற்றம் 5 ராசிகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையவுள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *