600 சிறார்களுக்கும் மறுவாழ்வு ஆணையம்! சிலாங்கூர் சுல்தான்

top-news

GISBH குழுமத்தின் சிறார் பாதுகாப்பு மையங்களிலிருந்து மீட்கப்பட்ட 600 க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பராமரிக்க சிறப்புக் குழுவைச் சிலாங்கூர் சுல்தான் Sultan Sharafuddin Idris Shah அமைத்தார். சிறார்களின் மறுவாழ்வுக் குறித்தான முக்கிய முடிவுகளை இக்குழு எடுக்கும் என்றும் அவர்களின் சீரான எதிர்காலத்திற்கான அனைத்து வசதிகளையும் தாம் செய்வதாக சிலாங்கூர் சுல்தான் Sultan Sharafuddin Idris Shah தெரிவித்தார். இந்த குழு, பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கி குறிப்பிட்ட வயதுக்குப் பின் அவர்களைச் சமூகத்துடன் ஒன்றி வாழ்வதற்கான மனநிலைக்குக் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டு செயல்படும் என அவர் தெரிவித்தார்.

Sultan Selangor, Sultan Sharafuddin Idris Shah, menitahkan pembentukan jawatankuasa bagi pemulihan lebih 600 kanak-kanak yang diselamatkan dari GISBH. Jawatankuasa ini akan segera menghasilkan kaedah pemulihan terbaik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *