இந்தியத் தொழில்முனைவோருக்கு 6மில்லியன் நிதி! - Dato Sri Ramanan

top-news

தொழில்முனைவோர் கூட்டுறவு அமைச்சின் மூலமாக i-BAP திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் துணை அமைச்சர் ரமணண் தெரிவித்தார். இந்தியர்களில் அதிகமான சிறு வணிகர்கள் பயனடையும் வகையில் RM 100,000 வரையில் நிதி பெறுவதற்கான வாய்ப்புகள் i-BAP திட்டத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார். இத்திட்டத்தைச் செயல்படுத்த 6மில்லியன் வரையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியர்களுக்கானச் சிறப்பு வணிகத்திட்டமாக இது திகழ்வதாகத் துணை அமைச்சர் ரமணன் நம்பிக்கை அளித்தார்.

Dato Sri Ramanan mengumumkan peruntukan tambahan sebanyak RM 6 juta untuk menyokong usahawan masyarakat india melalui program i-BAP. Program ini menawarkan geran Program ini menawarkan geran padanan sehingga RM100,000 kepada usahawan kecil dan sederhana (PMKS).Projek yang layak termasuk perolehan mesin, pensijilan produk, adaptasi ICT, penerapan amalan Alam Sekitar, Sosial dan Tadbir Urus (ESG), serta pelaksanaan kempen pemasaran.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *