தாய்லாந்து சிறையில் 6 மலேசியர்கள்!

top-news

நவம்பர் 4,

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைக் கொண்டிருந்த குற்றத்திற்காக கிளாந்தானைச் சேர்ந்த பிரபல பாடகி உட்பட ஆறு மலேசியர்கள் இன்று தாய்லாந்தில் உள்ள Narathiwat சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தாய்லாந்து அரசு உறுதிப்படுத்தியது. தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைக் கொண்டிருத்தல், சட்டவிரோதமாகத் தாய்லாந்துக்குள் நுழைந்தது என இரு குற்றச்சாட்டுகளின் விசாரணைக்குப் பின்னர் அவர்கள் மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட 6 பேரும் வெள்ளிக் கிழமை காலை 6 மணிக்கு தங்கும்விடுதியில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Enam rakyat Malaysia disyaki memiliki dadah jenis pil kuda dihantar ke Penjara Narathiwat. Mereka ditahan hingga siasatan selesai dan boleh memohon ikat jamin setelah mahkamah membacakan kes.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *