சட்டவிரோதமாகக் குடியேறிய 7 Bangladesh ஆடவர்கள் கைது! கிள்ளான்
- Sangeetha K Loganathan
- 05 Nov, 2024
நவம்பர் 5,
கிள்ளானில் உள்ள வணிகத்தளத்தின் மேல் மாடியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 6 Bangladesh நபர்களையும் அவர்களை மலேசியாவுக்குள் கொண்டு வந்த 30 வயது Bangladesh ஆடவர் ஒருவரையும் தேசியக் குடிநுழைவுத் துறையினர் கைது செய்தனர்.
RM 5,000 முதல் RM 15,000 வரை பணம் செலுத்தி அவர்களைச் சட்டவிரோதமாகப் பணிக்கு அமர்த்தும் கும்பலை இதன் வழி முறியடித்ததாகத் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 7 Bangladesh நாட்டவரும் 18 முதல் 41 வயதினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 lelaki Bangladesh yang berusia antara 18 hingga 41 tahun, bersama seorang ejen berusia 30 tahun, ditahan oleh imigresen di premis perniagaan di Klang kerana tinggal secara haram di Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *