8 இடங்களில் அதிக வெப்பம்! - மெட் மலேசியா எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 26: தீபகற்பத்தில் உள்ள எட்டு பகுதிகளில் வெப்பமான வானிலை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா விடுத்துள்ளது.

பேராக்கில் லாருட் மாத்தாங் மற்றும் கோல கங்சார், சிலாங்கூரில் கோம்பாக், கிளந்தனில் கோலா க்ராய், பகாங்கில் ரவூப்,  தெமர்லோ, மாரான், பெந்தோங் மற்றும் ரொம்பின் ஆகிய பகுதிகளில்  நிலை 1 வெப்ப வானிலை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை குறைந்தது மூன்று நாட்களுக்கு 35 ° C முதல் 37 ° C வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *