மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் பின்னடைவு !

top-news
FREE WEBSITE AD

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய்யை விட 6000 வாக்குகள் பின்னடைவில் உள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *