மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கோகோ காப் முதல் சுற்றில் வெற்றி!

top-news

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் டயானா யஸ்ட்ரீம்ஸ்கா உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 0-6 என இழந்த கோகோ காப், சுதாரித்துக் கொண்டு அடுத்த இரு செட்களை 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *