மக்கோத்தா பாரிசான் வேட்பாளரின் தந்தை காலமானார்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 11: மக்கோத்தா இடைத்தேர்தலில் போட்டியிடும் பாரிசான் நேஷனல் வேட்பாளர் சையத் ஹுசைன் சையத் அப்துல்லாவின் தந்தை கோமா நிலையில் இருந்த சில நாட்களுக்குப் பிறகு நேற்று காலமானார்.

சையது அப்துல்லா சையத் ஹமீதின் மரணத்தை அம்னோ இளைஞரணி துணைத்தலைவர் ஹைரி மத் ஷா தனது முகநூல் பதிவில் உறுதி செய்தார்.

தனது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்று சையத் ஹுசைன் சையத் அப்துல்லா தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *